
ரெட் கலர் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஷில்பா ஷெட்டி.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷில்பா செட்டி. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவரும் இவருக்கு தற்போது 48 வயதாகிறது.
இந்த வயதிலும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்