ஷில்பா மஞ்சுநாத் தெலுங்கு சினிமாவில் நடிகையாக திகழ்ந்து வருகிறார், இவர் 2018-ல் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காளி படத்தில் அறிமுகமானார், மேலும் 2019 ஆம் ஆண்டில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இஸ்பதே ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் படத்தில் நடித்து திருப்புமுனை பெற்றார்.

இவர் பெரும்பாலான திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கு நடிகை ,ஏனெனில் ஷில்பா இணையதளத்தில் வித்தியாசமான கண்களை கவரும் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.

ஷில்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்றில் அவர் குட்டையான பனியனில் கை பின் கட்டியப்படி போஸ் கொடுத்திருக்கிறார் அது அணைத்து விதமான சமூக வலைத்தளத்திலும் தீயாக பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.