Shalu Shammu
ஷாலு ஷம்மு வெளியிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கலாய்த்து தள்ளி வருகின்றனர்.

Actress Shalu Shammu : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷாலு ஷம்மு.

இவர் தற்போது சமூக வளையதளங்களில் அடிக்கடி படு ஹாட்டாக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

தற்போதும் அப்படி தான் பேக் ரௌண்டில் கனவா கனவா பாடல் ஒலிக்க கேட் வாக் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் 4 மாசமா ஒரே டிரஸ்.. எப்போ தான் டிரஸ் மாத்துவ என்றெல்லாம் கலாய்க்கின்றனர். இதோ அந்த வீடியோ

 

View this post on Instagram

 

Love With Slow Motion Videos ???????? #shalushamu #actresslife #simpleme

A post shared by Shalu Shamu ???? (@shalushamu) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.