சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே.. ஷபானாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

ஷபானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பிரபலமானவர் ஷபானா அதனைத் தொடர்ந்து சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram