Actress Samantha Latest Photo

நேற்று உள்ளாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட சமந்தா இன்று தொடை தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actress Samantha Latest Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வரும் சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் பெரும்பாலான நடிகைகள் நடிக்க வருவது இல்லை. ஆனால் சமந்தா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு முன்பாக இருந்ததைவிட தற்போது மிகவும் கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கிவிட்டார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போதும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

நேற்று உள்ளாடை இல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை தெரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.