காற்றில் பறக்கும் உடையுடன் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் சமந்தா.

Actress Samantha in Pink Glamour Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

நாக சைதான்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் 4 வருடத்தில் திருமண வாழ்க்கையை முறித்து கொண்டார். பிறகு சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காற்றில் பறக்கும் பிங்க் கலர் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.