பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. 

Actress Samantha in Latest Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னையை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி அதன் பிறகு தெலுங்கு சினிமாவிலும் நடிக்க தொடங்கி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நான்கே வருடங்களில் இவர்களது திருமண வாழ்க்கை கசந்து போய் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதைத்தொடர்ந்து மையோடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதிலிருந்து தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறார். 

அதே நேரத்தில் நடிப்பையும் கைவிடாமல் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இந்த சமயத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம் 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.