மேலாடையை கழட்டி போட்டு வேற மாதிரி போஸ் கொடுத்துள்ளார் சமந்தா.
Actress Samantha in Black Dress Photos : தமிழ் சினிமாவின் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அதன் பிறகு தெலுகு சினிமாவிலும் முக்கிய நடிகையாக வலம் வரத் தொடங்கினார் சமந்தா.
தற்போது பாலிவுட் சினிமா வரை பட்டையை கிளப்பி வரும் இவர் தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஒவ்வொரு நாளும் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தனது கருப்பு நிற மேலாடையை கழட்டி போட்டு வேற மாதிரி கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது