நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். காலா, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரீட்சையமானார். அதன் பிறகு அரண்மனை 3, நான் கடவுள் இல்லை, பகீரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் வளர்ந்து வரும் இவர் எப்போதும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வருவார்.

அந்த வகையில் அவர் தற்போது ட்ரெடிஷனல் லுக்கில் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.