உச்சக்கட்ட கவர்ச்சியில் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

Actress Reshma Glamorous Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் இவர் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் பங்கேற்றார்.

ஸ்ஸ்ஸ்... உச்சக்கட்ட கவர்ச்சியில் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் - எப்படி கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கார் பாருங்க

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு முழுநேர கவர்ச்சி நடிகையாக மாறியுள்ளார் நடிகை ரேஷ்மா. சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் வெளியிட்டுள்ள சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்ஸ்ஸ்... உச்சக்கட்ட கவர்ச்சியில் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் - எப்படி கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கார் பாருங்க