Pushpa 2

வெண்மேகம் பெண்ணாக.. ரவீனாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

ரவீனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் ரவீனா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

Actress Raveena Latest Photos Update
Actress Raveena Latest Photos Update

டான்ஸ் மீது அதீத பற்று கொண்ட இவர் சமீபத்தில் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக விருந்து வரும் ரவீனா அப்போது டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது பாவாடை தாவணையில் முகத்தில் புன்னகையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raveena•🦋 (@im_raveena_daha)