
ஓவர் ஒல்லியாக மாறியுள்ளார் நடிகை ராசி கண்ணா.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ராஷி கண்ணா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் ஜெயம் ரவி, தனுஷ் பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் அடுத்த படங்களில் நடித்த கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வபோது போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
இதுவரை கொஞ்சம் பப்லியாகவே இருந்து வரும் ராசி கண்ணா தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியது போன்ற போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.
இதோ பாருங்க