இதெல்லாம் டூ டூ மச் என வெங்கட் பிரபு பட போஸ்டரை கலாய்த்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இயக்குனராக தொடர்ந்து பல படங்களை இயக்கி வரும் இவர் அடுத்ததாக தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள தளபதி 68 படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் மிர்ச்சி விஜய், கே பி ஒய் பாலா, டிக் டாக் பிரபலம் வில்ஸ் பெட் உட்பட பல இளம் நடிகர்களை வைத்து உருவாக உள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு என்ற படத்தை தயாரிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களின் ஃபர்ஸ்ட் லுக் பாணியில் விதவிதமான போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பஞ்ச தந்திரம் பட போஸ்டரை போல புது போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் டூ மச், டூ டூ மச் என ரம்யா கிருஷ்ணன் கலாய்த்திருப்பது மட்டுமின்றி படக்குழுவினருக்கு வாழ்த்தும் கூறி உள்ளார்.

இதோ அந்த பதிவு

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.