Actress Ramya Pandian in Web series

வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் கவர்ச்சியாக நடித்துள்ளார் ரம்யா பாண்டியன்.

Actress Ramya Pandian in Web series : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமான இவர் அடுத்ததாக ஆண்தேவதை என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் இல்லை. இதனால் மொட்டை மாடியில் இருந்து தன் இடுப்பு மடிப்பை காட்டி பின்னிட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அதன் பிறகு விஜய் டிவியில் தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் ரம்யா பாண்டியனுக்கு கிடைக்கத் தொடங்கின. அந்த வகையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீஸனிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

மேலும் இவர் செம்பருத்தி சீரியல் ஹீரோ கார்த்திக் உடன் இணைந்து வெப்சீரிஸ் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். அந்த வெப்சீரிஸ் தொடரில் புடவை இல்லாமல் படு கவர்ச்சியாக சில காட்சிகளில் நடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது. ரம்யா பாண்டியனா இப்படி என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/StarLordOffl/status/1322115797913776128
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.