ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து பல படங்களில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
தமிழ் கார்த்திக்கு ஜோடியாக தேவ், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்த இவர் சூர்யாவுக்கு ஜோடியாக NGK படத்தில் நடித்துள்ளார்.
மேலும் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக அயலான் படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஜொலிக்கும் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.