ராய் லட்சுமி பகிர்ந்திருக்கும் ரீசன்ட் போட்டோ வைரல்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழில் ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தற்போது அதிக அளவில் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற நீச்சல் உடையில் குஷியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு மை ஹேப்பி பிளேஸ் எனக் குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.