கவர்ச்சியில் தூள் கிளப்பும் வீடியோவை வெளியிட்டுள்ளார் பார்வதி நாயர்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் இருப்பவர் பார்வதி நாயர். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் வாய்ப்புகளுக்காக சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்கள் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது மேலாடையை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டி ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.