Actress Nikki Kalrani Photos

வெறும் கர்சீப்பை கட்டிக்கொண்டு உலாவரும் புகைப்படங்களை நிக்கி கல்யாணி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Actress Nikki Kalrani Photos : தமிழ் சினிமாவில் டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார்.

வெறும் கர்சீப்பை கட்டிக்கொண்டு உலாவரும் நிக்கி கல்ராணி - இணையத்தில் வெளியான புகைப்படங்கள் ‌

தற்போது தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இதனால் சக நடிகைகளை போல கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடிக்க தொடங்கியுள்ளார் நிக்கி கல்ராணி.

மேலும் வாய்ப்புகளை பெற சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக மாற்றிக் கொண்டுள்ளார்.

வெறும் கர்சீப்பை கட்டிக்கொண்டு உலாவரும் நிக்கி கல்ராணி - இணையத்தில் வெளியான புகைப்படங்கள் ‌

அந்த வகையில் தற்போது கர்சீப் போன்ற ஒரு துணியை மட்டும் மேலாடையாக கட்டிக்கொண்டு புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் தீயாக பரவி வருகின்றன

வெறும் கர்சீப்பை கட்டிக்கொண்டு உலாவரும் நிக்கி கல்ராணி - இணையத்தில் வெளியான புகைப்படங்கள் ‌