Actress Meena About Rajinikanth
Actress Meena About Rajinikanth

தான் குண்டாக இருந்ததை ரஜினிகாந்த் கிண்டல் நடித்ததாக மீனா கூறியுள்ளார்.

Actress Meena About Rajinikanth : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் நாயகியாக வலம் வந்தவர் மீனா.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இப்படத்தில் அம்பிகா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

காஞ்சனா படத்தில் நடித்த திருநங்கை என்னவானார்? அவருக்கு நடந்த பாலியல் தொல்லை – புகைப்படத்துடன் இதோ.!

இந்த படத்தில் நடிக்கும் போது மீனா குண்டாக இருந்துள்ளார். அப்போது ரஜினிகாந்த் மீனாவின் அம்மாவிடம் எந்த கடையில அரிசி வாங்குகிறீர்கள் என கிண்டல் அடித்துள்ளார்.

சமீபத்தில் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பானதை அடுத்து மீனா தன்னுடைய சமூக வலைத் இதனை பகிர்ந்துள்ளார்.

இப்படம் வெளியாகி 36 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இதனை மீனா முதல் முறையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Meena About Rajinikanth
Actress Meena About Rajinikanth