
பிகினி உடையில் மல்லாக்க படுத்து போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.
இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்த இவர் அடுத்து தனுஷ்க்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்தார். மேலும் தற்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் மல்லாக்க படுத்து கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்