
கேரளத்து புடவையில் லைட் கவர்ச்சி காட்டி இணையத்தை கலக்கி வருகிறார் லாஸ்லியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கண்டு பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த தமிழச்சியான இவர் பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து திரை உலகில் என்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டிக் கொண்டே செல்லும் லாஸ்லியா ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கேரளத்து புடவையில் லைட்டாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்