டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.
இதனைத் தொடர்ந்து இவர் google குட்டப்பா, பிரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் லாஸ்லியா சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இப்படியான நிலையில் நேற்று பிறந்த நாள் என்பதால் இவர் டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் கிளாமர் உடையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறத