என்னுடைய ஃபேவரைட் நடிகர் தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கூறி லைலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actress Laila Wishes to Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். பல தோல்விகளையும் தடைகளையும் தாண்டி இன்று உச்ச நடிகையாக வலம் வருகிறார் அஜித். தமிழ் சினிமாவில் அதிக தோல்விகளை கொடுத்த நடிகராக இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவுதான் இன்று உச்ச நடிகராக வெற்றி நாயகனாக நடிக்கிறார்.

என்னுடைய பேவரிட் நடிகர் தல அஜித்துக்கு.. பிறந்தநாளில் நடிகை லைலா வெளியிட்ட வீடியோ ‌!!

தல அஜித் இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித்துடன் தீனா உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகை லைலா வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் Awesome ஹீரோ தல அஜித். என்னுடைய ஃபேவரைட் ஹீரோவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.