லைலாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

வயசானாலும் அந்த அழகு மட்டும் குறையவே இல்லை என நடிகை லைலாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லைலா. 1990களில் அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை லைலா.

தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

7

தற்போது 40 வயதாகும் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் வயதானாலும் உங்கள் அழகு இன்னும் குறையவில்லை என கமெண்ட்டுகளை அள்ளி கொடுத்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.