Actress Kushboo 14 Years Photo
Actress Kushboo 14 Years Photo

தன்னுடைய 14 வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை குஷ்பு.

Actress Kushboo 14 Years Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடிப்பது மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அரசியலிலும் ஈடுபட்டு வரும் இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் தயங்காமல் பதில் அளித்து வருகிறார்.

சிவப்பு நிற புடவையில் சொக்க வைக்கும் பேரழகில் பிக் பாஸ் ஷெரின் – வைரலாகும் புகைப்படங்கள்.!

இந்த நிலையில் தற்போது தன்னுடைய 14 வயது புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் 14 வயதிலேயே சும்மா தள தளனு தக்காளி பழம் போல் இருக்கிறீர்கள் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.