Bigg Boss Sherin in Saree
Bigg Boss Sherin in Saree

சிவப்பு நிற புடவையின் பேரழகி போல இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ஷெரின்.

Bigg Boss Sherin in Saree : தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷெரின்.

இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார்.

கொரானா குறித்து பேசிய ஜூலியை செத்துப் போ நாயே எனக் கூறிய ரசிகர், கடுப்பாகி ஜூலி கொடுத்த பதில் – எப்படி அப்படி சொல்லலாம்?

பிக் பாஸுக்கு பிறகு எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சிவப்பு நிற புடவையில் செம அழகாக இருக்கும் ஷெரினை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து பதிவிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/B-6F-w7lsNO/?igshid=163lih2wxw336