கீர்த்தி ஷெட்டி ரீசன்ட் கிளிக்ஸ் வைரல்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான இவர் தமிழில் தி வாரியர், கஸ்டடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி ஷெட்டி தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற ஆடையில் டார்க் ரெட் லிப்ஸ்டிக் எடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது லைக்குகளை குவித்து ரசிகர்களால் வைரலாகி வருகிறது.