கடற்கரையில் பிகினி உடையில் நடிகை கஸ்தூரி இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Actress Kasthuri in Bigini : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. பல்வேறு மொழிகளில் நாயகியாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சில படங்களில் குத்துப் பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார்.

வயசானாலும் கவர்ச்சி குறையவில்லை.. கடற்கரையில் பிகினி உடையில் கஸ்தூரி - தீயாக பரவும் புகைப்படம்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் போட்டியாளரில் ஒருவராக பங்கேற்றார். சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து அரசியல் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறார்.

எட்டாவது குழந்தையாக, ஏன் கண்ணன் வந்தான்?

அது ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.

Dhanush-யை தொடர்ந்து Atharvaa-வை இயக்கும் கார்த்திக் நரேன்! | Latest Cinema News | HD

ஆனாலும் இன்னமும் உங்க கவர்ச்சி குறையவில்லை என ரசிகர்கள் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர்.