வேட்டையாடு விளையாடு பட ஹீரோயினின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கமலினி முகர்ஜி மற்றும் ஜோதிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த கமலினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. தற்போது முகம் எல்லாம் உப்பி உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் இது வேட்டையாடு விளையாடு நாயகியா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்