இந்த வயசுல இவ்வளவு கவர்ச்சி கூடாது என சொல்லும் அளவிற்கு கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் கஜோல்.

Actress Kajol in Glamour Photos : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கஜோல். பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்ததை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 50 வயதை கடந்துள்ள நிலையிலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஓவர் கவர்ச்சி காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இவ்வளவு கவர்ச்சி கூடாது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.