Actress Kajal Agarwal Contribution to Tamil Cinema
Actress Kajal Agarwal Contribution to Tamil Cinema

ஜல்லிக்கட்டு எதிரியான பீட்டா உடன் கை கோர்த்தது மட்டுமல்லாமல் மத்திய மாநில அரசுகளுக்கு நிவாரண நிதியும் அளித்துள்ளார் காஜல் அகர்வால்.

Actress Kajal Agarwal Contribution to Tamil Cinema : நடிகை காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட பெப்சி தமிழ் திரைப்பட தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

ராகவா லாரன்ஸ் கொடுத்த நிதி.. நீங்க மனிதரில்லை மஹான் என புகழ்ந்த நடிகை – யாருன்னு தெரியுமா?

மேலும் கொரோனா வைரஸ் நிவாரண தொகையாக தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு 2 லட்சமும், பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மஹாராஷ்ட்ரா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும் வழங்கியுள்ளார்.

மும்பையில் தான் வசிக்கும் பகுதியில் அருகளிலுள்ள மக்களுக்கு உணவு மற்றும் தானியங்கள் வழங்கினார். மேலும் பீட்டாவுடன் இணைந்து விலங்குகளை தத்தெடுத்தும் உணவளித்தும் உதவி செய்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால்.