Actress Iniya Glamour Photos

உச்சகட்ட கவர்ச்சியில் இனியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அத கொஞ்சம் வைத்திருக்கலாம் என அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Actress Iniya Glamour Photos : தமிழ் சினிமாவில் சில படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர் இனியா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாகவே இனியாவுக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் எந்தவித வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் அவர் கவர்ச்சி கோதாவில் இறங்கியுள்ளார்.

உச்சகட்ட கவர்ச்சியில் இனியா.. வெளியான புகைப்படம், அத கொஞ்சம் மறைத்திருக்கலாம் - ரசிகர்கள் அதிரடி கருத்து.!!

சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டமாக மோசமான கவர்ச்சி உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதைக் கொஞ்சம் மறைத்து இருக்கலாம் என இனியாவுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.