பாவாடை தாவணியில் கொள்ளை அழகு..இணையத்தை கலக்கும் ஹன்சிகா..!
ஹன்சிகா மோத்வானி லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகியுள்ளது.

actress hanshika latest photos viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.இவர் தமிழில் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2,மான் கராத்தே,அரண்மனை 2,புலி,போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது பாவாடை தாவணியில் வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றன
View this post on Instagram