தலைகீழாக தொங்கி ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் பாரதி கண்ணம்மா வெண்பா.
Actress Farina Azad in Workout Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இரண்டு சீசன்களாக ஒளிபரப்பாகிய இந்த சீரியலின் முதல் சீசனில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் பரீனா அசாத்.
இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியை ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது தலைகீழாக தொங்கி வொர்க் அவுட் செய்யும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்