ஒரே போட்டோ ஷூட்டில் டிரடிஷனல் என இரண்டையும் ஒருசேர கொடுத்துள்ளார் நடிகை திவ்யா கிருஷ்ணன்.

Actress Divya Krishnan Latest Photoshoot : தமிழ் சின்னத்திரையின் சீரியல் நடிகையாகவும் வெள்ளித்திரை நடிகையாகவும் வலம் வருபவர் திவ்யா கிருஷ்ணன்.

அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து வித்தியாசம் வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களால ரசிகர்களை மிரள வைத்து வருகிறார்.

கழுத்தில் ருத்ராட்ச மாலை, உடல் முழுவதும் விபூதி அப்படியே அகோரி ஆகவே இவர் மாறி இருந்த புகைப்படங்கள் உலக அளவில் பேசப்பட்டன. அதேபோல் மயில் தோற்றத்தில் நடத்தி இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களும் செம வைரலானது.

அந்த வகையில் தற்போது மாடர்ன் ஜீன்ஸ் பேண்ட், டிரடிஷனலான மேலாடை மற்றும் கழுத்து நிறைய நகைகள் என ஒரே போட்டோஷூட்டில் மாடல் மற்றும் டிரடிஷனல் என இரண்டு லுக்கையும் கொடுத்துள்ளார்.

இந்தப் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.