ஜாக்கெட் இல்லாமல் புடவையில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார் நடிகை அதுல்யா.

Actress Athulya Photos : தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அதுல்யா. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

ஜாக்கெட் இல்லாமல் புடவையில் புகைப்படம் வெளியிட்ட அதுல்யா - என்னம்மா இதெல்லாம்?? புகைப்படங்கள் உள்ளே

ஆரம்பத்தை போல இல்லாமல் தற்போது கவர்ச்சிக்கு சொல்லாமல் நடித்து வருகிறார். தொடர்புகளுக்காக சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிடுகிறார்.

ஜாக்கெட் இல்லாமல் புடவையில் புகைப்படம் வெளியிட்ட அதுல்யா - என்னம்மா இதெல்லாம்?? புகைப்படங்கள் உள்ளே

அந்த வகையில் இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற புடவையில் ஜாக்கெட் இல்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜாக்கெட் இல்லாமல் புடவையில் புகைப்படம் வெளியிட்ட அதுல்யா - என்னம்மா இதெல்லாம்?? புகைப்படங்கள் உள்ளே