வித்தியாசமான உடையில் விதவிதமான போட்டோஸ்.. இணையத்தை கலக்கும் அனுபமா பரமேஸ்வரன்..!

வித்தியாசமான உடையில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.

Actress Anupama Parameswaran Latest Photos Update
Actress Anupama Parameswaran Latest Photos Update

தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனை தொடர்ந்து தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.