மகனுடன் க்யூட்டாக இருக்கும் புகைப்படம் வெளியிட்ட அமலாபால்.. குவியும் லைக்ஸ்..!
மகனுடன் க்யூட்டாக இருக்கும் புகைப்படம் வெளியிட்ட அமலாபால்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமலாபால். அதனைத் தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, ஆடு ஜீவிதம்,லெவல் கிராஸ் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் அமலாபாலுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைக்கு இலை என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்து இருந்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது குழந்தையுடன் இருக்கும் க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
View this post on Instagram