ஸ்டன்னிங் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்,குவியும் லைக்ஸ்..!

Web Ads

ஸ்டன்னிங் லுக்கில் போட்டோ வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

actress aishwarya rajesh latest photos viral
actress aishwarya rajesh latest photos viral

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா,போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்லிம்மாக மாறி ஸ்டன்னிங் லுக்கில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ராஜேஷை வர்ணித்து வருகின்றனர்.