பச்சை நிற புடவையில் கவர்ச்சி காட்டி போட்டு வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தவர் ஐஸ்வர்யா தத்தா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு கவர்ச்சி காட்டி வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை நிற புடவையில் கவர்ச்சி காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்