Actres Andrea Life Secret : Shocking Information is Here | Tamil Cinema News | Actress Andrea | Kollywood Cinema News | Trending Cinema News
திருமணமானவருடன் உறவு வைத்து கொண்டு ஏமார்ந்து விட்டதாக ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

Actres Andrea Life Secret : தமிழ் சினிமாவில் பாடகியாக நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. சமீபத்தில் வெளியான வடசென்னை படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

வித்தியாசமான கவர்ச்சி உடையில் ஆண்ட்ரியா – வைரலாகும் புகைப்படம்.!

தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அமையாததால் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த ஆண்ட்ரியா தற்போது கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த கவிதைக்கான காரணம் கேட்டதற்கு திருமணமான ஒருவருடன் உறவு வைத்து கொண்டு ஏமார்ந்து விட்டதாகவும் அந்த காலம் தன்னுடைய வாழ்க்கையிலேயே இருண்ட காலம் எனவும் கூறியுள்ளார்.

தல பக்கா ஜென்டில் மேன்- பிரபல நடிகை ஓபன் டாக்.!

அந்த சம்பவத்தால் உடலாலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதில் இருந்து மீள முயன்ற போது எழுதிய கவிதை தான் இது எனவும் கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் யார் என்ற விவரங்களை எல்லாம் அவர் வெளியிடவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.