சீரியல் 2 சினிமா என வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் ஐந்து பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர் நடிகைகளாக வலம் வருபவர்கள் பலர் இருந்து வருகின்றனர். சிலர் சின்னத்திரை டு வெள்ளித்திரையில் நுழைந்து ஜொலித்து வருபவர்களும் உள்ளனர்.
அப்படி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த 6 பிரபலங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
- ப்ரியா பவானி சங்கர்
- கவின்
- சிவகார்த்திகேயன்
- சமுத்திரகனி
- வாணி போஜன்
- சூரி