Yogi Babu Marriage Photo
நடிகர் யோகி பாபுவுக்கு 5-ம் தேதி திருமணம் என தகவல்கள் பரவிய நிலையில் தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நடிகரான யோகி பாபுவுக்கு திருமணம் என தொடர்ந்து பல நாட்களாக வதந்தி பரவி வந்த நிலையில் தற்போது திருமணம் முடிந்து விட்டது.

சில தினங்களுக்கு முன்னர் வரும் பிப்ரவரி 5-ம் தேதி யோகி பாபுவிற்கு மஞ்சு என்ற பெண்ணிற்கும் திருமணம் என தகவல் பரவியது.

அதன்படி தற்போது யோகி பாபுவுக்கு குல தெய்வ கோயிலில் திருமணம் முடிந்துள்ளது, வரும் மார்ச் மாதத்தில் இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.