Vivekh
வெறும் 44 வயதே ஆன இசை கலைஞரின் மரணம் நடிகர் விவேக்கை அதிர்ச்சியுள்ளாக்கியுள்ளது.

லக்ஷமன் ஸ்ருதி என்பவரை நாம் அனைவரும் அறிந்ததே.. இந்த பெயரில் பல இசை கச்சேரிகளை நடத்தியுள்ளார்கள்.

தற்போது இசை குழுவின் உரிமையாளர் லக்ஷன் அவர்களின் சகோதர் ராமன் அவர்கள் நேற்றிரவு இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரின் தற்கொலை நடிகர் விவேக் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.