இளம் பெண்ணுடன் வெளிநாட்டில் உலா வரும் விஷால் கேமராவை கண்டதும் தலைதெரித்து ஓடியுள்ளார். 

Actor Vishal With Girl Friend in Foreign Country : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வரும் இவர் நடிப்பு மட்டுமல்லாமல் தேவி அறக்கட்டளையின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். 

கொட்டி தீர்த்து கனமழையால் சென்னை மற்றும் தூத்துக்குடி போன்ற நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்க விஷால் மக்கள் இயக்கம் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவியது. 

இப்படியான நிலையில் தற்போது விஷால் வெளிநாட்டில் ஒரு இளம் பெண்ணுடன் உலா வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவில் கேமராவை கண்டதும் விஷால் முகத்தை மூடிக்கொண்டு தலை தெரிக்க ஓடியுள்ளார். 

இதோ பாருங்க 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.