அரசியல் என்ட்ரிக்கு பிறகு ரஜினிக்கு போன் போட்டு பேசியுள்ளார் விஜய். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். 

இவர் படங்களின் பிஸியாக நடித்து வந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியில் தொடங்கியுள்ளார். கோட் படத்தை தொடர்ந்து மேலும் ஒரு படத்தில் மட்டும் நடிக்க உள்ள விஜய் அதன் பிறகு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். 

இந்த நிலையில் லால் சலாம் பலத்தின் திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். தனது உழைப்பால் சினிமாவில் உயர்ந்தவர். அவர் அரசியலில் ஈடுபட இருப்பது மகிழ்ச்சி அவருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்திருந்தார். 

அதேபோல் ஏர்போர்ட்டில் விஜயின் அரசியல் பயணம் குறித்து கேட்க அதற்கும் வாழ்த்துக்கள் என ஒரே வார்த்தையில் பதில் அளித்தார் ரஜினிகாந்த். இப்படி அந்த நிலையில் தன்னுடைய அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்துக்கு தொலைபேசி வாயிலாக தளபதி விஜய் நன்றி கூறியதாக ‌தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.