Thalapathy Vijay
தளபதி விஜயால் முதியவர் ஒருவர் பைத்தியமாகவே ஆகி விட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இளைஞர்கள் முதல் மூத்தவர்கள் வரை பலரும் விஜய்க்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் முதியவர் ஒருவர் விஜயை நேரில் பார்க்க ஆசைப்பட்டு அது முடியாமல் போக பைத்தியமாகவே மாறியுள்ளார்.

அந்த முதியவரின் மகன் தன்னுடைய அப்பாவுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.