அமலாபால் உடன் முத்த காட்சியின் 20 முறை டேக் வாங்கியதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்து அதன் பிறகு மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் அமலா பால். இதைத்தொடர்ந்து பல்வேறு நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்து வரும் இவர் சோலோ நாயகியாகவும் படங்களில் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் இவருடன் ஆன முத்த காட்சியில் 20 டேக் வாங்கியதாக பிரபல நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். மைனா படத்தில் ஒரு காட்சியில் அமலாபால் முகத்திற்கு நேராக நெருக்கமாக முத்தம் இடுவது போல் சென்று முத்தமிடாமல் திரும்பி விட வேண்டும்.

இந்த காட்சியை படமாக்கும் போது எனக்கு நிறைய தயக்கம் இருந்தது. ஆகையால் இந்த காட்சிக்காக 20 முறை டேக் வாங்கினேன் ‌ என்று விதார்த் தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.