காமெடி நடிகர் வையாபுரியின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Vaiyapuri Family Photo : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வையாபுரி. பல படங்களில் நடித்து வந்த இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றார்.

ஹீரோ-ஹீரோயின் போல இருக்கும் வையாபுரி மகன், மகள் - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ தொடங்கினார். தற்போது இவர் தன்னுடைய குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வையாபுரியின் மகனும் மகளும் ஹீரோ ஹீரோயின் போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.