சூர்யா நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!!

Web Ads

சூர்யா நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

actor suriya upcoming movie latest update
actor suriya upcoming movie latest update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45, என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக யாருடைய கூட்டணியில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பகத் பாசில் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய ஆவேசம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் கூட்டணியில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor suriya upcoming movie latest update
actor suriya upcoming movie latest update